நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இந்திய தேசிய லீக் கட்சி இணைந்து இருந்தது என்பது தெரிந்ததே

அந்த கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நேரத்தில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது

அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி கூட்டணியில் இருந்து விலகியது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த தேமுதிகவை அமமுக கூட்டணியில் சேர்த்ததற்காக அதிருப்தி அடைந்த அந்த கூட்டணி விலகியதாக விளக்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply