shadow

balachandar
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் பெயரில் டிரஸ்ட் ஒன்று அவரது குடும்ப உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்ட் மூலம் நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு பல உதவிகள் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.பாலசந்தரில் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த டிரஸ்டை அவரது மனைவி ராஜம் பாலசந்தர் ஆரம்பித்துள்ளார். மேலும் இந்த டிரஸ்ட்டில் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, அவருடைய கணவர் கந்தசாமி பரதன், பாலசந்தரின் மகன் பிரசன்னா பாலசந்தர், பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் மற்றும் திரைப்பட இயக்குனர் வசந்த் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த டிரஸ்ட் மூலம் நலிந்த திரைப்பட தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்கு பண உதவி செய்யவுள்ளதாகவும், சிறந்த விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களுக்கு விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக டிரஸ்ட் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். \

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கே.பாலசந்தரின் பிற

Leave a Reply