ஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்

ஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் அவர்கள் சமீபத்தில் காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகர் பதவியிலிருந்து விடுபட்ட நிலையில் தற்போது அவருக்கு புதிய பதவி கிடைத்துள்ளது

இதன்படி விஜயகுமார் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் ஆலோசகராக இருப்பார் என்றும் அவருக்கு பாதுகாப்பு ஆலோசகராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் விவகாரங்களையும் விஜயகுமார் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply