சாப்பிட்ட இலையை எடுக்க இதோ வந்துவிட்டது மிஷின்

சாப்பிட்ட இலையை எடுக்க இதோ வந்துவிட்டது மிஷின்

கல்யாண வீடுகளில் அல்லது திருவிழா நேரங்களில் மொத்தமாக உணவு பரிமாறும்போது சாப்பிட்டு முடித்தவர்களின் இலையை எடுத்து அதை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும்.

இதற்காகவே பல ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். ஆனால் இனி அதற்கு கவலை இல்லை. சாப்பிட்ட இலையை எடுக்க ஒரு மெஷின் வந்துவிட்டது. இந்த மிஷின் மிக்குறுகிய நேரத்தில் இலையை எடுத்து சுத்தம் செய்துவிடுகிறது. இதுகுறித்த வீடியோவை இதோ பாருங்கள்

 

https://www.youtube.com/watch?v=cGBsnI-Ppjg&feature=youtu.be

Leave a Reply