ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களுக்கு முகாம்

அரசின் அதிரடி ஏற்பாடு

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநிலம் ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பாக நாக்பூர் நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை அந்த முகாமில் தங்க வைத்துள்ளது அவர்களுக்கு தேவையான உணவு, உடையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அவர்கள் இந்த முகாமில் இருப்பார்கள் என்றும் அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று நாக்பூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.