shadow

ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்கு ஆர்சி – பிசிஆர் இலவச பரிசோதனை செய்யப்படும் என்றும் இணையதளங்கள் மூலம் மோசடி நடந்து வருகிறது.

இந்த மோசடி குறித்து //cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்

மேலும் 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.