டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டம்: இவர்களையும் ஏன் கொரோனா தாக்கவில்லை?

இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் தற்போது கூட்டம் குவிந்து வருகிறது

ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்வதால் இவர்களை ஏன் இன்னும் கொரோனா தாக்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி சேகரித்து வைப்பதில் மும்முரமாக இருக்கும் இந்த நபர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அனைவரும் வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Leave a Reply