டுவிட்டரில் முக்கிய மாற்றம்: எலான் மஸ்க் தகவல்

டுவிட்டரில் முக்கிய மாற்றம்: எலான் மஸ்க் தகவல்

டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் கூறியுள்ளார்

டுவிட்டரில் விரைவில் ப்ளூடிக் உள்ளவர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் எலான் மாஸ்க் கூறியுள்ளார்

அதேபோல் டுவிட்டரில் அதிக அளவு வார்த்தைகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.