shadow

கோவையில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தான் 10 வயது பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறை தகவல் வெளிவந்துள்ளது.

கோவையில் நாட்டு வெடிகுண்டை கடித்த பெண் யானை கடந்த 21 நாட்களாக உணவும், நீரும் எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் யானையின் உடலில் எதுவுமே இல்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது