shadow

ரூ.69 கோடி மதிப்பு சோயாபீன்ஸை பதுக்கி வைத்திருந்த தொழிலதிபர்!

ரூபாய் 69 கோடி மதிப்புள்ள சோயா பீன்ஸை தொழிலதிபர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடோனில் 98,000 குவின்டால் சோயா பீன்ஸை வைத்துள்ளார் இவற்றின் மதிப்பு சுமார் 60 கோடி என கூறப்படுகிறது

சோயாபீன்ஸை வைத்திருக்க வேண்டிய அளவை விட இரண்டரை மடங்கு வைத்துள்ளதை அடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது