shadow

96 – ராட்சசன் இயக்குனர்கள் இணைந்து செய்யும் காரியம் என்ன தெரியுமா?

கடந்த மாதம் விஜய்சேதுபதியின் ’96’ திரைப்படமும், விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இதனையடுத்து இந்த படத்தின் இயக்குனர்களான பிரேம்குமார் மற்றும் ராம்குமார் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலைய்ல் இயக்குனர் சுரேந்திரன் இயக்கிய ‘மாயபிம்பம்’ என்ற படத்தின் டீசரை இந்த இரண்டு இயக்குனர்களும் இணைந்து தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிடவுள்ளனர்,.

இன்று காலை 11 மணிக்கு ‘மாயம்பிம்பம்’ டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

//twitter.com/Premkumar1710/status/1066615790978252800

 

Leave a Reply