shadow

’96’ தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா

96 trishaசமீபத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலில் சக்கை போடு போட்டது இந்த படத்தால் அனைத்து விநியோகிஸ்தர்களும் நல்ல லாபத்தை பெற்றனர்

இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் உருவாக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதி கேரக்டரில் சில முன்னணி நடிகர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இறுதியில் கோபிசந்த் நடிக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் த்ரிஷாவின் கேரக்டரில் நடிக்க அவரையே படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜானு கேரக்டரில் வேறு எந்த நடிகையையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *