பாராளுமன்ற தேர்தல் விரைவில் வருவதை ஒட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் 92 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஒரே ஆறுதல் அவர்கள் அனைவரும் சென்னையிலேயே வேறொரு பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான்.
பழைய இடம் மாற்றப்பட்ட இடம்
தேனாம்பேட்டை சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சேட்டு – வளசரவாக்கம்,
தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் – அம்பத்தூர் தொழிற்பேடடை
நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் செல்லப்பா – தாம்பரம் ஏழுகிணறு
இன்ஸ்பெக்டர் சுந்தரம் – மாதவரம் பால் பண்ணை மாங்காடு
இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் – ஏழுகிணறு
கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சம்பத் – செங்குன்றம்
திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் சத்தியன் – பெரியமேடு
ஆவடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் – கோயம்பேடு
அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் – அண்ணா சாலை
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் கோபிநாத் – நுங்கம் பாக்கம்
Leave a Reply
You must be logged in to post a comment.