9,10,11 வகுப்புகளுக்கும் விடுமுறை: புதுவை ஆளுனர் அறிவிப்பு

புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என சமீபத்தில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் 9 10 11 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 22ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்த பத்திரிகை செய்தியை ஆளுநர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்திலும் ஏற்கனவே ஒன்றும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் புதுவையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply