shadow

நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா: உக்ரைன் சிறுமியின் உணர்ச்சிகரமான கடிதம்

உக்ரைன் போரில் உயிரிழந்த தாய்க்கு 9 வயது சிறுமி எழுதிய கடிதத்தை உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் ’அம்மா இது உங்களுக்கு மார்ச் 8ஆம் நாளுக்கான பரிசு என்ற சிறுமி எனது வாழ்க்கையின் சிறந்த ஒன்பது வருடங்களுக்கு நன்றி என்றும், இந்த உலகிலேயே நீங்கள் தான் சிறந்த தாய் என்றும் உங்களை என்றும் மறக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் என்றும் அந்த சிறுமி எழுதியுள்ளார்.