ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு ஒமிக்ரான்?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என சோதனை செய்யப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இவர்களில் நான்கு பேர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் என்பது கூறப்படுகிறது.

எனவே 9 பேர்களுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்படவுள்ளது.