9 கிலோ போதைப்பொருள் கடத்திய இரண்டு பெண்கள் கைது!

இந்தியாவில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் அவ்வப்போது செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போதை பொருள் கடத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்

ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த குள்ளு என்ற பகுதியில் இரண்டு பெண்கள் போதைப் பொருள் கடத்தியதாக அம்மாநில போலீசார் கைது செய்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது இரண்டு நேபாளத்தில் கடந்த ஒன்பது கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதாகவும் இந்த போதைப் பொருளின் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நேபாள பெண்கள் இருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதை பொருளை கடத்தி கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply