8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஊர்வன இனங்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு!

8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஊர்வன இனங்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு!

8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஊர்வன இனங்கள் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அர்ஜெண்டின நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் 8.6 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய ஊர்வன இனங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர்

இந்த படிமங்களை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை அடுத்து பூமியின் வயதைக் கணக்கிட உதவும் என்றும் கூறப்படுகிறது