22 வயது இளம்பெண்ணுக்கு மது ஊற்றி கொடுத்து கற்பழித்த 80 வயது கிழவர்

பெரும் பரபரப்பு

ஹைதராபாத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 22 வயது தூரத்து சொந்தமான இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹைதராபாத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது ஆண் நண்பருடன் 80 வயது முதியவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் முதியவர் அவர்கள் இருவருக்கும் மதுவை கொடுத்ததாக தெரிகிறது. இருவரும் மதுவைக் குடித்துவிட்டு போதையில் இருந்தபோது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவருடைய ஆண் நண்பரின் விலையுயர்ந்த வாட்சை திருடிக் கொண்டு சென்றதாக தெரிகிறது

தற்போது இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாகி உள்ள 80 வயது முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply