அதிமுகவில் 8 புதிய மாவட்ட செயாளர்கள் நியமனம். ஜெயலலிதா அறிவிப்பு.

7அதிமுக கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள 8மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி இனிமேல் கீழ்க்கண்டவர்களே கட்சியின் மாவட்டச்செயலாளர்களாக இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

1. காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் சி.வி.என்.குமாரசாமி

2.திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன்

3.வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன்

4.கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தராஜ்

5.திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்

6.கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி ப.ராஜ்குமார்

7.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.தளவாய்சுந்தரம்,

8.கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெங்கின்ஸ்

புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply