shadow

பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்திற்கு எட்டு இசையமைப்பாளர்கள்

ஒரு திரைப்படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்தாலே ஆச்சரியமாக பார்க்கப்படும் நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் திரைப்படமான ‘தாராள பிரபு’ என்ற படத்திற்கு அனிருத் உள்பட எட்டு இசையமைப்பாளர்கள் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாராள பிரபு’ படத்தில் பணிபுரியும் எட்டு இசையமைப்பாளர்கள் இவர்கள் தான்:

1. அனிருத்
2. விவேக்-மெர்வின்
3. கபீர் பாஸ்கர்
4. இன்னோ கங்கா
5. சீன் ரோல்டன்
6. மேட்லி புளூஸ்
7. பரத் ஷங்கர்
8. ஊர்க்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *