ரயில்வே தேர்வில் புளூடூத் மூலம் பிட்: 8 பேர் கைது!

ரயில்வே தேர்வில் புளூடூத் மூலம் பிட்: 8 பேர் கைது!

ரயில்வே தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பி அடித்து தேர்வு எழுதிய 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா என்ற பகுதியில் ரயில்வே தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் தேர்வு எழுதிய 8 பேர் ப்ளூடூத் மூலம் வெளியிலிருந்து ஒருவர் சொல்ல சொல்ல தேர்வு எழுதியதாக தெரிகிறது

இதனை தேர்வு அலுவலர் கண்டுபிடித்தது காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் 8 பேரிடமும் விசாரணை செய்த காவல்துறையினர் அவர் ப்ளூடூத் மூலம் காப்பி அடித்தது உண்மை என்பது தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது