shadow

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பேஸ்புக்கை ரஷ்யா தடை செய்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தையும் ரஷ்யா தடை செய்துள்ளது.

உக்ரைன் மீதான குறித்து தவறான தகவல்களை பரப்ப அனுமதி அளித்த பேஸ்புக்கை தடை செய்தது போல் பேஸ்புக்கில் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது