8 வழி சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன? மத்திய அரசு தாக்கல் செய்த விவரங்கள்

8 வழி சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன? மத்திய அரசு தாக்கல் செய்த விவரங்கள்

தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடையை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘ 8 வழி சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன? என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு

இந்த விவரங்களை பெற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 8 வழிச்சாலை வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply