8 வருஷம் ஆச்சு: சந்தோஷத்துடன் கொண்டாடிய சன்னிலியோன்

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் இன்று தனது கணவருடன் தனது எட்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் தனது கணவருக்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்தார்.

சன்னிலியோன் ஒரு முன்னாள் ஆபாச நடிகையாக இருந்தாலும், தற்போது அவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளார். தமிழிலும் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மூன்று ஏழைக்குழைந்தைகளை சன்னிலியோன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சன்னிலியோனுக்கு அவரது ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

//twitter.com/SunnyLeone/status/1115967729205501956

Leave a Reply