8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்!

ஏமன் நாட்டில் எட்டு வயது சிறுமியை அவரை விட ஐந்து மடங்கு வயதுடைய அதாவது 40 வயதுடைய நபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த இரவில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சிறுமி என்றும் பார்க்காமல் முதலிரவில் முதலுறவில் அந்த நபர் சிறுமியுடன் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து மர்ம உறுப்பில் ரத்தம் கசிந்து அந்த சிறுமி பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த சம்பவம் ஏமன் நாட்டில் நடந்ததாகவும், இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply