10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்

சிங்கப்பூரில் சமீபத்தில் தான் கொரோனா தாக்குதல் ஆரம்பித்தது. ஆனால் ஆரம்பம் முதலே பயங்கரமாக பரவி வருவதால் அந்நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் இதுவரை 4427 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும், கொரோனா தாக்கப்பட்டவர்களில் 683 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *