shadow

அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991. அமெரிக்காவில் நேற்று மட்டும் 958 பேர் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 1,40,101

பிரேசிலில் நேற்று மட்டும் 39,705 பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு 19,70,909. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 1,261 பேர்கள் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 75,523

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,689,917 பேர்கள், குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.86 லட்சம்

இந்தியாவில் 970,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,929 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *