shadow

70 வயது பெண்ணை பல நாட்கள் பூட்டி வைத்து கற்பழித்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 70 வயது பெண்ணை பல நாட்கள் பூட்டி வைத்து கற்பழித்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனநல குறைவு உள்ள 70 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் கடத்தி கொண்டு சென்றுள்ளார்

அந்த பெண்ணை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்கள் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு தற்போது குற்றவாளியை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது