shadow

7 மாநில கவர்னர்கள் திடீர் மாற்றம் மாற்றம்: தேசிய அரசியலில் பரபரப்பு

பாராளுமன்ற தேர்தல் இன்னும் வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் , 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட புதிய கவர்னர்களின் விபரம் பின்வருமாறு

ஜம்மு- காஷ்மீர் மாநில கவர்ன்ர்: சத்யபால் மாலிக்
பீகார் மாநில கவர்ன்ர்: லால்ஜி டான்டன்
சிக்கிம் மாநில கவர்ன்ர்: கங்கா பிரசாத்
மேகாலயா கவர்ன்ர்: ததகட்டா ராய்
திரிபுரா மாநில கவர்ன்ர்: கே.எஸ். சோலங்கி
ஹரியானா மாநில கவர்ன்ர்: சத்யதேவ் நாராயண் ஆர்யா
உத்தரகாண்ட் மாநில கவர்ன்ர்: பேபி ராணி மவுரியா

ஜம்மு காஷ்மீர், ஜனாதிபதி, கவர்னர்கள், ராம்நாத் கோவிந்த்

Leave a Reply