தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: யார் யார் தெரியுமா?

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: யார் யார் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 67ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 7 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அடுத்து 74 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

* திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 43 வயது நபர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

* திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

* டெல்லியில் இருந்து விழுப்புரம் திரும்பிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

* டெல்லியில் இருந்து மதுரை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published.