7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்

இந்தியாவின் 7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்திபென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கு வங்க ஆளுனராகவும் ஜெகதீஷ் சாகர் என்பவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக லால்ஜி சிங் என்பவரும், பீகார் மாநில புதிய ஆளுநராக வரும் பகு செளகான் என்பவரும், திரிபுரா மாநில புதிய ஆளுநராக ரமேஷ் பயஸ் என்பவரும், நாகலாந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply