shadow

அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் பைக்கில் அவர் நீண்ட தூரம் பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற தல அஜித் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து ஏற்கனவே பைக்கில் உலகை சுற்றிய இளம் பெண் Maral Yazarloo என்பவரை அஜித் இன்று டெல்லியில் சந்தித்தார்

இந்த சந்திப்பில் அவரது அனுபவத்தை கேட்டறிந்த தனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்