7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 55 என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை


திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது

இதன்படி 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 55 வயது சித்தையா என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply