தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்துள்ளது.

விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்யும்

புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல்

Leave a Reply