shadow

இந்தியாவில் தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் வரும் 2023 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்

இந்தியாவில் இன்னும் 5ஜி தொழில்நுட்பமே வராத நிலையில் 6ஜி தொழில்நுட்பம் குறித்து அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது