687 காங்கிரஸ் முகநூல் பக்கங்கள் நீக்கம்! காரணம் என்ன?

687 காங்கிரஸ் முகநூல் பக்கங்கள் நீக்கம்! காரணம் என்ன?

காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்புடைய 687 பக்கங்களை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது காங்கிரஸ் தரப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தங்கள் அடையாளங்களை மறைத்து வேறு ஒருவர் பெயரில் முகநூல் பக்கங்கள் துவக்கப்பட்டுள்ளதால் இந்த 687 பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் பக்கங்களை நீக்கியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நீக்கத்திற்கு உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.