shadow

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 638.70 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய பங்கு சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 638.70 புள்ளிகள் உயர்ந்து 52,837.21 என்ற புள்ளியில் சென்செக்ஸ் வர்த்தகம் முடிவடைந்தது

நிப்டி இன்று 191.95 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 15824.05 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது