shadow

நாடு முழுவதும் ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு

குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது

தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனாவிலிருந்து மேலும் 30,386 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,61,240 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *