கர்நாடகாவில் 60 பேர், பெங்களூரில் 14 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,346

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 60

பெங்களூரில் மட்டும் கொரோனாவால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14

கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வரை எண்ணிக்கை 148,800

இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 145,204
பெங்களூரில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6640