100 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

100 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

6 வயது சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த இடத்தை அந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று ஆறு வயது குழந்தை மூடப்படாத போர்வெல் கிணற்றில் விழுந்தது

இதனை அடுத்து அந்த சிறுவனை மீட்க மீட்பு படையினர் தீவிர முயற்சி செய்து ஒன்பது மணி நேரம் கழித்து வெளியே எடுத்தனர்

அந்த சிறுவன் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியை சோகத்தில் மூழ்கியுள்ளது