ஸ்பூனை வைத்து சுரங்கம் தோண்டி தப்பித்த 5 கைதிகள்

சாப்பிடுவதற்கு வழங்கப்பட்ட ஸ்பூனை வைத்து சிறையில் சுரங்கம் தோண்டி 5 கைதிகள் தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேல் நாட்டின் சிறையில் 6 பாலஸ்தீன ராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட ஸ்பூனை வைத்து சுரங்கம் தோண்டி தோண்டி சிறைக்கு வெளியே அந்த சுரங்கம் வருமாறு செய்து தப்பித்து உள்ளனர்

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சிறை என்று கூறப்பட்ட இஸ்ரேல் ஜெயிலில் இருந்து ஆறு பாலஸ்தீனிய ராணுவ வீரர்கள் தப்பித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது