நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகம் – ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு அரசாணை வெளியீடு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆறு மாதங்களுக்கு பின் தற்போதுதான் தமிழகம் – ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply