5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: அமைச்சரவை ஒப்புதலுக்கு பரிந்துரை

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: அமைச்சரவை ஒப்புதலுக்கு பரிந்துரை

5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த பரிந்துரை அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் பரிந்துரை ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது

டிராய் அமைப்பின் பரிந்துரையின்படி டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம் அதற்கான அடிப்படை கட்டணத்தை நிர்ணயம் செய்து உள்ளது

இதனை அடுத்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்த பரிந்துரை அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது