சென்னை உள்பட 6 நகரங்களில் 5 ஜி சேவை தொடக்கம்: ஜியோ

சென்னை உள்பட 6 நகரங்களில் 5 ஜி சேவை தொடக்கம்: ஜியோ

இந்தியாவின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட நகரங்களில் நேற்று முதல் ஜியோ தனது 5ஜி சேவையை தொடங்கிய்ள்ளது.

சென்னை, கோவை மதுரை திருச்சி சேலம் ஓசூர் வேலூர் ஆகிய 6 முக்கிய நகரங்களில் தற்போது ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது

மேலும் தமிழகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது