shadow

ஓவர் நைட்டில் 5ஜி இந்தியாவுக்கு வந்துவிட்டாது: வோடோபோன் சி.இ.ஓ!

ஒரே நாளில் ஓவர் நைட்டில் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்து விடாது என வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் சிஇஓ ரவீந்தர் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அது நாளையோ அல்லது நாளை மறுநாளோ வந்து விடாது என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் 5ஜி ஏலம் விடுவதில் இதற்கு முந்தைய ஏலத்தை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்