மலிவான விலையில் 5G ஐபோன், விலையே இவ்வளவு தானா?

அமேசானில் மான்சூன் கார்னிவல் விற்பனை நடந்து வருகிறது, இன்று விற்பனையின் கடைசி நாளாகும்.

இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இன்று ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ (64 ஜிபி) (3வது தலைமுறை) அறிமுக விலை ரூ.43,900 ஆகும். ஆனால் அமேசானில் ரூ.41,900க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் முழு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது.