53 ரயில்களின் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிக்கை

53 ரயில்களின் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிக்கை

அரக்கோணம்- தக்கோலம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மின்சாரம், பாசஞ்சர் , சதாப்தி உள்பட 53 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றின்மூலம் வெளியிட்டுள்ளது

இந்த அறிவிப்பை அடுத்து பயணிகள் 13 முதல் 15 வரையிலான மூன்று நாட்கள் மாற்று ஏற்பாட்டில் பயணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.