shadow

இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் 500 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை செய்துள்ளார் இதுவரை அவர் 9 போட்டிகளில் விளையாடிய 521 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சீசனில் 500 படங்களுக்கு மேல் நடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது

கடந்த 9 போட்டிகளில் தொடர்ச்சியாக டீசண்ட் ஸ்கோர் எடுத்த ராகுல் தற்போது 500 கண்களை பெற்றுள்ளார்

இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் விராத் கோலி 598 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் 51 பந்துகளில் 71 ரன்கள் அடித்த கே எல் ராகுல் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *