டக் அவுட்டில் சாதனை செய்த இங்கிலாந்து அணி: 2021ல் நடந்த சோகம்

2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி டக் அவுட்டில் ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது

2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் 50 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஹமீது டக் அவுட்டான நிலையில் அவருடன் சேர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 50 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர்